Humaniterian Help or Relif

Humaniterian Help

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தான மாதுளை பழம் செவ்வாழை வாழைப்பழம் மற்றும் கருப்பு திராட்சை பேரிச்சம்பழம், ஆரஞ்சு போன்ற சத்தான ஊட்டச்சத்து பொருட்களை கர்ப்பிணி தாய்மார்களுக்கு 04/02/2025 அன்று வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் - தேவூர்