நமது THE LIFE OF CHILDREN CHARITABLE TRUST தொண்டு நிறுவனம் மூலம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் இருக்கும் TBML கல்லூரியில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது அதில் தானாக முன்வந்து இரத்ததானம் கொடுத்த மாணவர்களுக்கு சத்தான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.